Great fallow

img

கேரளத்தின் மறுவாழ்வுக்காக மாபெரும் தரிசுநில சாகுபடித் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

தரிசு நிலத்தில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு அரசு உதவும். மற்ற இடங்களில் நில உரிமையாளரின் விருப்பத்தின் அடிப்படையில் சுய உதவிக்குழுக்கள், குடும்பஸ்ரீ மற்றும் பஞ்சாயத்து குழுக்களால் பயிரிடப்படும்....